வியாழன், 22 ஆகஸ்ட், 2013

மழலைகள்.காம் செய்திமலர் - 05 நவம்பர் 2006

மழலைகள்.காம் செய்திமலர் - 05 நவம்பர் 2006
http://www.mazhalaigal.com/all-issues/issues-001/issue_0602.php

வெற்றி வளவன் படைப்புகள்
http://www.mazhalaigal.com/tamil/stories/stp001_vetrivalavan.php
கவிஞர் வெற்றி வளவன் மழலைகளுக்காகத் தொடர்ந்து கவிதைகளுக் கதைகளும் எழுதி வருகிறார். இவற்றுள் குறிப்பிடத்தக்கது அவரது பிரதாபன் கதை

அருந்தமிழ் விருந்து - ஆகிரா
http://www.mazhalaigal.com/team/vishy.html
அணிசிறக்கும் தமிழைப் படைத்தார்
அகத்தியர் எனும் குறுமுனி - அதைக்
கணினியில் வடிக்கும் வகையமைத்தார்
விஷி எனும் இளம் விஞ்ஞானி

இன்மொழி - இணையப் பாட்டி
http://www.mazhalaigal.com/net_granny/granny-001/0602ng_advice.php
உண்ணும் முன் பிரார்த்தனை வேண்டும் குழந்தாய்,
நாளும் நன்றியுடன் முடிக்க வேண்டும்;
இறை நாமத்தை ஜபிக்க வேண்டும் குழந்தாய்,
அன்பால் வாழ்க்கை தொடர வேண்டும்.

வாழ்வின் லட்சியம், பாகம் 1 - அசலம்
http://mazhalaigal.com/philosophy/philosophy-001/0602pkva_life.php
இம்மூன்று குணங்கள் நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களின் தன்மையை ஒட்டியுள்ளது. எதற்காக உண்ணுகிறோம்? உயிர் வாழ்வதற்காக அல்லவா? ஆனால் சிலர் உண்ணுவதற்காகவே வாழ்கிறார்கள். உணவு மட்டும்தான் நம் வாழ்வின் நோக்கமா?

ஏமாந்த காகம் கதை - இணையப் பாட்டி
http://www.mazhalaigal.com/net_granny/granny-001/0602ng_crow.php
அம்மாக் காகம் அழைத்தது,
காக்கா கா..., கா..., கா...,
பறந்து வந்தது குழந்தைக் காகம்
 கரைந்தது கா..., கா..., கா...,

Story writing contest - mazhalaigal
http://www.mazhalaigal.com/children/contests/0602mgl_story.php
This contest is closed. More and more such contests will be announced soon

குழந்தைகள் தினம் 2006 - இணையப் பாட்டி
http://www.mazhalaigal.com/net_granny/granny-001/0602ng_children.php#.UhT1FkLrbDc
குழந்தைகளுக்கு ஒரு தினம்
எங்களுக்கும் குதூகலம்
எங்கு பார்த்தாலும் போட்டிகள்,
ஜெயித்தால் நிறையப் பரிசுகள்,

A STORMY DAY AT SEA - T Swaminathan
http://www.mazhalaigal.com/art/art-001/0602ts_sky.php
The cloudy sky has started fading
 From the reddish tinge of the evening
 As the sun sets and the birds panic
 On a stormy day at sea that turns black

Sumo Wrestling - சுமோ மல்லு
http://www.mazhalaigal.com/differences/differences_021.php
There are at least one or more differences between the two pictures. Find them.

Sketching Contest - Team Mazhalaigal
http://mazhalaigal.com/children/contests/0602mgl_sketching.php
Sketching contests will be held periodically for children of various age groups at suitable time decided by
Mazhalaigal Team of authors. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக