வியாழன், 22 ஆகஸ்ட், 2013

மழலைகள்.காம் செய்திமலர் - 05 நவம்பர் 2006

மழலைகள்.காம் செய்திமலர் - 05 நவம்பர் 2006
http://www.mazhalaigal.com/all-issues/issues-001/issue_0602.php

வெற்றி வளவன் படைப்புகள்
http://www.mazhalaigal.com/tamil/stories/stp001_vetrivalavan.php
கவிஞர் வெற்றி வளவன் மழலைகளுக்காகத் தொடர்ந்து கவிதைகளுக் கதைகளும் எழுதி வருகிறார். இவற்றுள் குறிப்பிடத்தக்கது அவரது பிரதாபன் கதை

அருந்தமிழ் விருந்து - ஆகிரா
http://www.mazhalaigal.com/team/vishy.html
அணிசிறக்கும் தமிழைப் படைத்தார்
அகத்தியர் எனும் குறுமுனி - அதைக்
கணினியில் வடிக்கும் வகையமைத்தார்
விஷி எனும் இளம் விஞ்ஞானி

இன்மொழி - இணையப் பாட்டி
http://www.mazhalaigal.com/net_granny/granny-001/0602ng_advice.php
உண்ணும் முன் பிரார்த்தனை வேண்டும் குழந்தாய்,
நாளும் நன்றியுடன் முடிக்க வேண்டும்;
இறை நாமத்தை ஜபிக்க வேண்டும் குழந்தாய்,
அன்பால் வாழ்க்கை தொடர வேண்டும்.

வாழ்வின் லட்சியம், பாகம் 1 - அசலம்
http://mazhalaigal.com/philosophy/philosophy-001/0602pkva_life.php
இம்மூன்று குணங்கள் நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களின் தன்மையை ஒட்டியுள்ளது. எதற்காக உண்ணுகிறோம்? உயிர் வாழ்வதற்காக அல்லவா? ஆனால் சிலர் உண்ணுவதற்காகவே வாழ்கிறார்கள். உணவு மட்டும்தான் நம் வாழ்வின் நோக்கமா?

ஏமாந்த காகம் கதை - இணையப் பாட்டி
http://www.mazhalaigal.com/net_granny/granny-001/0602ng_crow.php
அம்மாக் காகம் அழைத்தது,
காக்கா கா..., கா..., கா...,
பறந்து வந்தது குழந்தைக் காகம்
 கரைந்தது கா..., கா..., கா...,

Story writing contest - mazhalaigal
http://www.mazhalaigal.com/children/contests/0602mgl_story.php
This contest is closed. More and more such contests will be announced soon

குழந்தைகள் தினம் 2006 - இணையப் பாட்டி
http://www.mazhalaigal.com/net_granny/granny-001/0602ng_children.php#.UhT1FkLrbDc
குழந்தைகளுக்கு ஒரு தினம்
எங்களுக்கும் குதூகலம்
எங்கு பார்த்தாலும் போட்டிகள்,
ஜெயித்தால் நிறையப் பரிசுகள்,

A STORMY DAY AT SEA - T Swaminathan
http://www.mazhalaigal.com/art/art-001/0602ts_sky.php
The cloudy sky has started fading
 From the reddish tinge of the evening
 As the sun sets and the birds panic
 On a stormy day at sea that turns black

Sumo Wrestling - சுமோ மல்லு
http://www.mazhalaigal.com/differences/differences_021.php
There are at least one or more differences between the two pictures. Find them.

Sketching Contest - Team Mazhalaigal
http://mazhalaigal.com/children/contests/0602mgl_sketching.php
Sketching contests will be held periodically for children of various age groups at suitable time decided by
Mazhalaigal Team of authors. 

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

மழலைகள்.காம் செய்திமலர் - 21 அக்டோபர் 2006

மழலைகள்.காம் முதல் இதழின் செய்திமலர்

மழலைகள்.காம் செய்திமலர் - 21 அக்டோபர் 2006

The amusing world of Children 
The contents of this site are organized so as to be suitable for being viewed by children as well as adults with a view to enhance the interaction between children and elders in order to achieve our target of developing skills in children. 

தீபாவளி விருந்து - இணையப் பாட்டி
பாட்டி நல்ல பாட்டி, அன்பைப் பொழியும் பாட்டி,
தீபாவளிக் காலை என்னை எழுப்பி விட்ட பாட்டி, 
சோம்பிப் படுத்த எனக்கு,
பட்டாசு காட்டிய பாட்டி

Artwork by kids 
Children exhibit wonderful talent and aptitude towards drawing pencil sketches as well as colorful artwork that are quite imaginative and impressive. Amazing results were and are being produced by the mazalais kids associated with me in developing and maintaining this website. 

General Knowledge section
See the collective images of Indian Prime ministers 

Picture Puzzles
picture puzzles from artwork created by children.

Learn Tamil - ஆகிரா 
மஹாகவி பாரதியாரின் கனவை நனவாக்கவென்றே, தமிழ் மொழியின் அனைத்து எழுத்துக்களையும் அனேக சொற்களையும் அலசி ஆராய்ந்து, அவற்றை ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத எழுத்தக்களுடனும் சொற்களுடன் ஒப்பிட்டு உன்னதமான முறையில் படைக்கப்பட்டுள்ளதும், அனைவரும் எளிதில் அறிந்து பயன்படுத்தும் விதமாக உபயோகத்திற்கு எளிதும், செயல் திறனில் சிறந்ததுமான அழகி எனும் அரிய மென்பொருள் வாயிலாகத் தமிழ் மொழியைப் படிக்கவும், பேசவும், கணினியில் படைக்கவும் மழலைஸ் வாசகர்களுக்கு உதவ தமிழ் போதிக்கும் பகுதியை இத்தளத்தில் 
வழங்குகிறோம். 

VIDEO MAIN PAGE 
Pattukkottai Kalyanasundaram songs - பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாடல்கள் 

Improve your Intelligence
devoted to improving the intelligence quotient and knowledge of children and others by way of brain teasers including puzzles and riddles, picture puzzles and intelligence quiz.
தீபாவளி அறிவுரை - இணையப் பாட்டி
நீங்கள் தீபாவளி உத்சாகத்தில் புது உடை, மத்தாப்பு, பட்டாசுகள், மற்றும் தின் பண்டங்களுடன் மஜாவாக வளைய வருவதைப் பார்க்கிறேன். காலையில் கடவுளுக்கு முன் நின்று பிரார்த்தனை செய்ய மறக்காதீர்கள். 

Learn the art of sketching - Gopi 
I have shared the techniques that struk my mind and will share the methods that strike my mind in my experience. The artists who see these points can share the techniques that they observed. 

குறிக்கோள் - சுகந்தி
ஒரு குறிக்கோள் உங்களுக்கு வேண்டும். நாம் ஒவ்வொருவரும் ஒரு லட்சியத்தோடு வாழ வேண்டும். அந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு நாம் தினமும் செயல் பட்டால் நாமும் முன்னேறலாம், நாடும் முன்னேறும்” 

ஓவியம் கற்றுக்கொள்ளுங்கள் - கோபி 
நிழலில் கருப்பின் திண்மை அதிகமாக ஆக ஓவியத்தின் ஆழம் (depth) அதிகமாகும். இதை மனதில் கொண்டு நிழல் வெளிச்ச விளைவுகளைக் கருப்பு வெள்ளை ஓவியத்தில் கொண்டு வரலாம்.